Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய் படத்தின் ஹிந்தி உரிமை ரூ.1.8 கோடிக்கு விற்பனை

15 பிப், 2020 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Breaking-News-Hindi-rights-sold-for-Rs.1.8-crore

அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் படம் ‛பிரேக்கிங் நியூஸ்'. சூப்பர் ஹீரோ வகை படமாக உருவாகி வருகிறது. வேதாளம் வில்லன் ராகுல் தேவ், சுறா வில்லன் தேவ் கில் ஆகிய இருவரும் வில்லனாக நடிக்கிறார்கள். பானுஶ்ரீ ஹீரோயின். இவர்கள் தவிர, இந்திரஜா, மானஸ்வி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஷால் பீட்டர் இசையமைக்க, ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஹிந்தி உரிமம் ஒரு கோடியே 8 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் கூறியதாவது: தயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை உருவாக்குவதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரம், நம் தமிழ் படங்களுக்கு வட இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு எனக்கு பன்மடங்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. பிரேக்கிங் நியூஸ் ஹிந்தி உரிமம் 1.8 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் விஷுவல் எபெக்ட்ஸ் தன்மையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியான, பல ஆச்சர்யங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. படத்தை வருகிற மே மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடத்தில் அறிமுகமாகும் சுரபிகன்னடத்தில் அறிமுகமாகும் சுரபி விஜய் சேதுபதி செய்தது சரி: பி.சி.ஸ்ரீராம் விஜய் சேதுபதி செய்தது சரி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in