Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னடத்தில் அறிமுகமாகும் சுரபி

15 பிப், 2020 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Surabhi-to-debut-in-Kannada-film

‛இவன் வேறமாதிரி' படத்தில் அறிமுகமானவர் சுரபி. அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி, புகழ் படங்களில் நடித்தார். அவர் நடித்த அடங்காதே படம் இன்னும் வெளிவரவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது கன்னடத்தில் அறிமுகமாகிறார்.

கன்னடத்தில் வெற்றி பெற்ற ‛சாமக்' படத்தை இயக்கிய சுனி இயக்கும் படத்தில் சுரபி நடிக்கிறார். நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கை சுற்றி நடக்கிற கதை. பெங்களூருவில் நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகிறது. சுரபி தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக நடிக்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. கே.வி.என் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹலீதா ஷமீம் இயக்கும் ஏலேஹலீதா ஷமீம் இயக்கும் ஏலே ஜெய் படத்தின் ஹிந்தி உரிமை ரூ.1.8 கோடிக்கு விற்பனை ஜெய் படத்தின் ஹிந்தி உரிமை ரூ.1.8 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in