Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

லட்சுமி ராமகிருஷ்ணனின் ‛நேர்கொண்ட பார்வை'

15 பிப், 2020 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnans-Nerkonda-Paarvai

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‛சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்குவதற்காக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன்பின் என்ன காரணத்தாலோ அந்த நிகழ்ச்சிக்கு அவர் திரும்பவில்லை. அதன் பிறகு இணையதளத்தில் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சிக்காக நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி வருகிற 17ந் தேதி முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் பின்னாளில் நமது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அப்படி சின்ன தவறு செய்து பெரிய மாற்றத்தை சந்தித்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்கள் அனுபத்தை பகிர்கிறார்கள். சமூக அவலங்கள், அவற்றின் மீதான மக்களின் கோபங்கள் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படும், பேசத் தயங்குகிற விஷயங்களை தைரியமாக பேசும் மேடையாக இது இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா வாய்ப்பு கிடைக்காததால், பெங்காலி டி.வி.நடிகை தற்கொலைசினிமா வாய்ப்பு கிடைக்காததால், ... அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்: புதிய மாயாஜால தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19 பிப், 2020 - 09:38 Report Abuse
sankar முதல் எபிசோடா திருவரு டிக்கெட் செக்கர் அல்லது அவரது குடும்பத்தை அவரு அன்னிக்கு கழிப்பறையா திறந்து பார்க்காததால் தமிழ்நாட்டு அரசியலில் நிகழ்ந்த கேடுகளை விழுகுநா நல்லா இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in