Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹலீதா ஷமீம் இயக்கும் ஏலே

15 பிப், 2020 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Halitha-shameems-next-film

கடந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி. இதனை இயக்கியர் ஹலீதா ஷமீம். இவர் ஏற்கெனவே பூவரசம் பீபீ என்ற படத்தை இயக்கினார். இப்போது சத்தமின்றி அடுத்த படத்தை இயக்கி முடித்து விட்டார்.

படத்தின் தலைப்பு ஏலே. இது ஒரு கிராமத்து தந்தை - மகனின் கதை. தந்தையாக சமுத்திரகனியும், மகனாக சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த மணிகண்டனும் நடித்திருக்கிறார்கள். மற்ற கேரக்டர்களில் கதை நடக்கும் பகுதியை சேர்ந்த மண்ணின் மைந்தர்களே நடித்திருக்கிறார்கள். சுமார் 70 பேரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இதனை ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹலீதா ஷமீம் கூறியதாவது: இந்த படம் குறித்து இப்போது விரிவாக பேச முடியாது. தந்தை மகன் உறவை பற்றிய கதை என்பதை மட்டும் சொல்லலாம். தந்தை மகன் உறவு பற்றி நிறைய கதைகள் வந்திருந்தாலும் இது புதிதாக இருக்கும். நிறைய காதல் கதைகள் வந்திருந்தாலும் சில்லுக்கருப்பட்டியில் வந்த 4 கதைகள் வித்தியாசமாக இருந்த மாதிரி, இந்த கதையும் இருக்கும். இது ஒரு யுனிவர்சல் சப்ஜெக்ட். நிறைய பட விழாக்களுக்கு அனுப்பும் திட்டமும் இருக்கிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛பஹிராவில் சைக்கோவாக நடிக்கும் பிரபுதேவா‛பஹிராவில் சைக்கோவாக நடிக்கும் ... கன்னடத்தில் அறிமுகமாகும் சுரபி கன்னடத்தில் அறிமுகமாகும் சுரபி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Krish - Chennai ,இந்தியா
17 பிப், 2020 - 03:29 Report Abuse
Krish தமிழ் மனம் பேசும் தமிழ் பெண்கள் படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நெட் பிளிக்ஸ்ல சில்லு கருப்பட்டி பார்த்தோம் நன்றாக இருந்தது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in