Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவை நெகிழவைத்த சிறுவர்கள்!

15 பிப், 2020 - 01:33 IST
எழுத்தின் அளவு:
students-accompany-Suriya-and-his-Soorarai-Pottru-team-on-the-flight

சூர்யா நடிக்கும், சூரரைப் போற்று படத்தின் ஆடியோ விழா, பறக்கும் விமானத்தில் நடந்தது. எளிய குடும்பத்தைச் சேர்ந்த, எளிய மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டி வைத்து, அதில் வென்ற, 100 பேர், விமானத்தில் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு, இதுதான் முதல் விமான பயணம் என்றாலும், அவர்களில் சில மாணவர்கள், தங்களுக்கு பதில், பெற்றோரை அனுப்பினர்.

இது குறித்து, சூர்யா கூறுகையில், ''தங்களை விட, தங்கள் பெற்றோருக்கு, பறக்கும் அனுபவம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த குழந்தைகள், என்னை நெகிழ வைத்து விட்டனர்,'' என்றார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பட தலைப்பு காரணம்!பட தலைப்பு காரணம்! என்னை பார்த்து சிரிக்கின்றனர்! என்னை பார்த்து சிரிக்கின்றனர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ray - Chennai,இந்தியா
17 பிப், 2020 - 05:46 Report Abuse
Ray ஆமாங்க நாங்க நல்லா படித்து நல்ல வேலைக்கு போயி பல வெளிநாடுகளுக்கும் பறந்து கொண்டேயிருப்போம்ல அம்மா அப்பாவுக்கு இதான் சான்சு வேறே கெடைக்காதுல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in