Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரோஜா இதழ் ஆடையில் ஷாலு ஷம்மு

14 பிப், 2020 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Shalu-Shammus-valentinesday-special

இன்று(பிப்.,14) காதலர் தினம். அதற்காக, காதலர்கள் வித்தியாசமாக தங்களுடைய காதலை பகிர்ந்து வருகின்றனர். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வரும் நடிகை ஷாலு ஷம்மு, காதலர் தினத்துக்காக ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அதில் ரோஜா இதழ்கள் உடல் முழுவதும் ஆடையாக வியாபித்திருக்க, கவர்ச்சியான புகைப்படம் எடுத்திருக்கிறார். அதை, சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் பிரபுவின் ‛பாயும் ஒளி நீ எனக்கு'விக்ரம் பிரபுவின் ‛பாயும் ஒளி நீ ... ஆராய்ச்சி தேவையில்லை! ஆராய்ச்சி தேவையில்லை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

14 பிப், 2020 - 22:52 Report Abuse
வினவு RIP American beauty
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in