Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆங்கிலத்தில் ‛குட்டி கதை சொன்ன விஜய்

14 பிப், 2020 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Kutty-Story-song-Out

பிகில் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் படம் ‛மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாடலான ‛ஒரு குட்டி கதை-யை காதலர் தினமான இன்று(ஏப்.,14) மாலை 5மணிக்கு வெளியிட்டனர். அனிருத் இசையில் விஜய்யே பாடியிருக்கும் இப்பாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே உள்ளது. தமிழ் வார்த்தைகள் மொத்தம் எத்தனை என விரல் விட்டு எண்ணிவிடலாம்.

வாழ்க்கையில் பிரச்னைகளை நிறைய வரும் அதை எண்ணி கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருங்கள் என சொல்லும் இப்பாடலை, இயக்குனர் அருண் ராஜா காமராஜ் எழுதி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
‛காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் அறிவிப்பு‛காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் ... விக்ரம் பிரபுவின் ‛பாயும் ஒளி நீ எனக்கு' விக்ரம் பிரபுவின் ‛பாயும் ஒளி நீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 பிப், 2020 - 08:26 Report Abuse
skv srinivasankrishnaveni வாயிலெவந்ததை தொகுத்துப்பாட்டு எழுத்துறானுக இவன் மட்டுமில்லே எல்லாக்கவிஞர்களும் கண்ணதாசன் தஞ்சைராமய்யா தாஸ் பட்டுக்கோட்டையார் போல வருமா
Rate this:
nsathasivan - chennai,இந்தியா
15 பிப், 2020 - 07:48 Report Abuse
nsathasivan இந்த குட்டி கதையில் வருமான வரி கட்டாமல் இவன் மாட்டியது வருமா.
Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
15 பிப், 2020 - 05:16 Report Abuse
Agni Kunju Why திஸ் கொலை வெறியோட வேற version தான் இது. இதுவே சூப்பர் பாட்டுன்னா மத்தபாட்டெல்லாம் எந்தமாதிரி இருக்குமுன்னு உங்க கர்ப்பனைக்கே் ...வாழ்க தமிழ்...
Rate this:
bal - chennai,இந்தியா
14 பிப், 2020 - 21:09 Report Abuse
bal கொஞ்சம் ஒய் திஸ் கொலவெறி மாதிரி இருக்கு????
Rate this:
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
14 பிப், 2020 - 17:56 Report Abuse
Velayutharaja Raja Semma mass song....cute voice from vijay...
Rate this:
g g - ,
14 பிப், 2020 - 18:35Report Abuse
g gmass nu solra cute nu solra..edhavadhu onnu sollu nanba...
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
14 பிப், 2020 - 18:57Report Abuse
Gopinathan Sநோ சூடு நோ சொரணை...
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in