Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 மணிக்கு மேல் நடிப்பதில்லை: சமந்தா

14 பிப், 2020 - 15:16 IST
எழுத்தின் அளவு:
Samantha-did-not-act-after-6pm

தற்போது தெலுங்கில் ரிலீசாகி இருக்கும் 96 படத்தில், ஜானு கேரக்டரில் நடித்து, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் நடிகை சமந்தா. அவர் தன்னுடைய வாழ்க்கை மற்றும் வேலையை எப்படி பிரச்னையில்லாம் கொண்டு செல்கிறார் என்பது குறித்து, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: மாலை ஆறு மணிக்கு மேல் படபிடிப்பு தளத்தில் இருக்க மாட்டேன் என்பதை சொல்லி விட்டுத்தான், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். அதன்பின், என்னுடைய நேரம் முழுவதும், என் கணவர் நாக சைதன்யாவுக்கு த்தான். இதனால் தான், இன்றளவிலும் எங்கள் வாழ்க்கை சிறப்பாகச் செல்கிறது. அதேபோல, ஒவ்வொரு நாளும் படபிடிப்பு தளத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் நான், நடிக்கும் கதாபாத்திரம் தொடர்பான நிகழ்வுகளையெல்லாம், வீட்டுக்கு வெளியேயே விட்டு விட்டுச் சென்று விடுவேன். படப்பிடிப்பு தொடர்பான எந்த நினைப்பையும் வீட்டில் நான் வைத்துக் கொள்வதில்லை. அப்படி ஏதேனும் நினைவுகளில் நான் இருப்பதாகத் தெரிந்தால், நாகசைதன்யா என்னிடம் கோபமாகி விடுவார் என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகிழ்ச்சிக்காக பெரிய வலியைத் தாங்கலாம்: சூர்யாமகிழ்ச்சிக்காக பெரிய வலியைத் ... 96 இரண்டாம் பாகம்? பிரேமை துளைக்கும் கேள்விகள் 96 இரண்டாம் பாகம்? பிரேமை துளைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 பிப், 2020 - 08:17 Report Abuse
skv srinivasankrishnaveni அச்சச்சோ அப்போ இப்படி துண்டைகட்டிண்டுவந்து நின்னுபோஸ் தந்தாள் ரொம்பவே . கிளாமரனா இப்படியா வந்துநிற்ப்பீங்களா வெட்கமேயில்லாமல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in