Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்பர்-1 இடத்துக்கு போட்டி போடும் பூஜா - ராஷ்மிகா

14 பிப், 2020 - 14:57 IST
எழுத்தின் அளவு:
Pooja-Hegde---Rashmika-to-competitve-for-No-1-posistion

தெலுங்கு சினிமாவில் நடிகை அனுஷ்கா மூத்த நடிகையாகிவிட்டார். அதோடு திருமணம் செய்து கொண்ட சமந்தா நடிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்மாக விலக தொடங்கி உள்ளார். இந்நிலையில், அடுத்தபடியாக தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகை இடத்தை பிடிப்பதில் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

பூஜா ஹெக்டே கடந்த ஆண்டு இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், ராஷ்மிகாவும் ஒரு வெற்றி படத்தில் நடித்துள்ளார். அடுத்தபடியாக அல்லு அர்ஜூனுடன் நடித்து வரும் பீஷ்மா படமும் தனக்கு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்த்திருக்கிறார். இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே ஹிந்தியிலும் கவனத்தை திருப்பியிருக்கிறார். என்றாலும் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி அவர் இரண்டு பக்கம் கவனம் செலுத்துவதால் தான் டோலிவுட்டில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி கூடுதல் படங்களை கைப்பற்றி நம்பர் ஒன் நாயகியாகி விட வேண்டும் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் தீவிரமடைந்துள்ளார் ராஷ்மிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலன் ரிட்டர்ன்ஸ்காதலன் ரிட்டர்ன்ஸ் ரைசா காதலன் யார்? - காத்திருக்கும் பிரபலங்கள் ரைசா காதலன் யார்? - காத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in