Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலன் ரிட்டர்ன்ஸ்

14 பிப், 2020 - 14:49 IST
எழுத்தின் அளவு:
Kadhalan-Returns

திரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது பிரபுதேவா நடிப்பில் காதலன் ரிட்டன்ஸ் என்றொரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்து வரும் பிரபுதேவா, இப்படத்தில் நடிப்பது தனக்கு புதுமையான அனுபவமாக இருந்ததாக சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தவர், காதலர் தினத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல், காதலன் ரிட்டன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினமான இன்று மாலை 7 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிடுகிறார். இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், தனுசுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி - விஜய்சேதுபதி பட வாய்ப்பு : மஞ்சு வாரியர் சொல்வது என்னரஜினி - விஜய்சேதுபதி பட வாய்ப்பு : ... நம்பர்-1 இடத்துக்கு போட்டி போடும் பூஜா - ராஷ்மிகா நம்பர்-1 இடத்துக்கு போட்டி போடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 பிப், 2020 - 08:10 Report Abuse
skv srinivasankrishnaveni வித் நகமா அண்ட் பிரபுதேவா சூப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in