Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வைரல்' ஆகும் புகைப்படம்!

14 பிப், 2020 - 01:01 IST
எழுத்தின் அளவு:
Thats-a-viral-photo!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும், மாஸ்டர் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்துக்காக, விஜய் பாடியுள்ள, 'ஒரு குட்டி கதை...' என்ற பாடல், இன்று
வெளியாகிறது.

இதற்கான அறிவிப்பை, அனிருத்தை, விஜய் இறுக அணைத்திருப்பது போன்ற புகைப்
படத்துடன், படக்குழு வெளியிட்டது. இதை, ரசிகர்கள் பலரும் வரவேற்று பகிர்கின்றனர்.
அதே நேரம், 'இப்படித்தான், வருமான வரித்துறை என்னை வளைத்தது என்கிறாரோ
விஜய்' என, சிலர் கிண்டலடிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வித்தியாசமான தலைப்பு!வித்தியாசமான தலைப்பு! கதை கேட்டு பயந்த ஹீரோயின்! கதை கேட்டு பயந்த ஹீரோயின்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

naadodi - Plano,யூ.எஸ்.ஏ
16 பிப், 2020 - 02:14 Report Abuse
naadodi இந்த படம் கொஞ்சம் ஓவர்தான்
Rate this:
15 பிப், 2020 - 18:34 Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இரண்டு தறுதலைகள்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in