Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிக்டாக்கில் சிம்ரன்

13 பிப், 2020 - 19:31 IST
எழுத்தின் அளவு:
Actress-simran-joints-in-Tiktok

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த அவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் இல்லை. என்றபோதும், ரஜினியின் பேட்ட, சிவகார்த்திகேயனின் சீமராஜா படங்களில் நடித்தார். தற்போது மாதவன் நடித்து வரும் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது டிக்டாக் செயலியில் இணைந்துள்ளார் சிம்ரன். அதையடுத்து தனது ஐடியை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சிம்ரன், ரசிகர்கள் தன்னை பின்தொடரலாம் என கூறியிருப்பவர், தனது மகன்களுடன் சேர்ந்து முதல் டிக்டாக்வை வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவை திருமணம் செய்ய எடையை குறைத்த நடிகர்ராஷ்மிகாவை திருமணம் செய்ய எடையை ... மாநாடு படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது மாநாடு படப்பிடிப்பு ஐதராபாத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in