Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனராகிறார் விவேக்

13 பிப், 2020 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Actor-Vivek-to-debut-as-director-soon

காமெடி, குணச்சித்ரம், நாயகன் என 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வரும் விவேக், விரைவில் இயக்குனராக களம் காண்கிறார். தற்போது படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தில் தீவிரமாக இருக்கும் இவர், தனது படத்தில் ஒரு பிரபலமான நடிகரை நடிக்க வைக்க பேசி வருகிறார். விரைவில் இதற்காக அறிவிப்பு வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதிப்பாரா கவுண்டமணி ?தனுஷ் இயக்கத்தில் நடிக்க ... முருகதாஸின் சம்பளம் தான் தர்பார் நட்டத்திற்கு காரணம் ; இயக்குனர் கேயார் விளாசல் முருகதாஸின் சம்பளம் தான் தர்பார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

15 பிப், 2020 - 19:37 Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை இதுலயும் கல்லை ஏண்டா கும்புடுறீங்க சாமிக்கு ஏண்டா பாலூத்துறீங்க என்பது போன்ற பகுத்தறிவு கருத்துக்கள் டாப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்..
Rate this:
vira - tamil naadu,இந்தியா
14 பிப், 2020 - 13:17 Report Abuse
vira வாழ்த்துக்கள் விவேக் அவர்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in