Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா : விஜய் சேதுபதி

12 பிப், 2020 - 14:41 IST
எழுத்தின் அளவு:
vijay-sethupathi-about-IT-raid-in-vijay-home

பிகில் பட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.


இதனைத் தொடர்ந்து மத மாற்றம் செய்யும் அமைப்புக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி காரணமாகவே விஜய் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பின்னணியில் இருக்கும் முக்கிய விஷயங்கள் என குறிப்பிடப்பட்ட தகவலுடன் இணைத்து விஜய் சேதுபதி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.


அதில், "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா" என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.



Advertisement
கருத்துகள் (53) கருத்தைப் பதிவு செய்ய
பாகுபலியை விட கடினமாக உழைத்தார் ராணா - பிரபுசாலமன் பேச்சுபாகுபலியை விட கடினமாக உழைத்தார் ... யோகிபாபுவிற்கு தங்கசெயின் பரிசளித்த தனுஷ் யோகிபாபுவிற்கு தங்கசெயின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (53)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19 பிப், 2020 - 05:03 Report Abuse
 nicolethomson தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தாதான் தெரியும் , பேசாம சபரிமலை விவகாரத்தில் நான் நடந்துகொண்டது தவறு என்று மன்னிப்பு கேட்டு மனிதனாக மாறு
Rate this:
J sundarrajan - Coimbatore,இந்தியா
18 பிப், 2020 - 13:02 Report Abuse
J sundarrajan உன்னுடைய பாஷைலே சொல்றேன்.அப்பதான் உனக்கு புரியும்.எதுக்கு இந்த வாடா போடா? யார் மேல உனக்கு இவளவு கோபம்? எங்களுக்கு வேற வேல இல்லடா. அதனால போக முடியாது. மத மாற்றம், ஹவாலா பணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்யறவன் எவனைருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை அவன் மேல் பாயும். நாங்கள் அதை வைத்து பட்டிமண்டபம் நடத்துவோம். நீ எங்களை வேறவேலைக்கு போக சொல்லமுடியாது. உன்னுடைய இந்த கோபம் எங்களை ஒன்றும் செய்யாது.ரொம்ப பேசின உன் படங்கள் ஓடாது. ரொம்ப துள்ளாத..
Rate this:
venkataraghavan - Chennai,இந்தியா
13 பிப், 2020 - 21:34 Report Abuse
venkataraghavan போட்டிருந்தது நடந்த நிகழ்ச்சிகளை வைத்து. யோக்கியமாய் இருந்தால் நடந்தது என்ன என்றும் தன்னுடைய நிலையையும் விளக்கி இருக்க வேண்டும். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக ஒரு வரியில் பதில் அளித்திருப்பது போஸ்டில் உள்ளதை மறுக்கவில்லை. அது அப்படி தான். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்கிறார்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
13 பிப், 2020 - 21:12 Report Abuse
Aarkay மாஸ்டர் இனி ஊ ஊ
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
13 பிப், 2020 - 21:12 Report Abuse
Aarkay என்ன ஒரு திமிர் பாருங்கடாவாம் திரைப்படங்களை தவிர்ப்போம் குடும்பத்துடன் பீச், பார்க் என்று செல்வோம் இந்த மூஞ்சையெல்லாம் பார்க்க ஆளுக்கு இருநூறு ரூபாய் செலவு செய்வது தண்டம் இனி நம் வேலையையே பார்ப்போம் இந்த சில்லறை ஒன்றரையனா மேதாவிகளை புறக்கணிப்போம் இனி சத்தியமாய் இவன் படங்களை ஓசியில் கூட பார்க்கப்போவது இல்லை
Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in