Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'கைதி' ஹிந்தி ரீமேக், ஹிருத்திக் ரோஷன் நடிப்பாரா ?

11 பிப், 2020 - 16:39 IST
எழுத்தின் அளவு:
Did-Hrithik-Roshan-says-ok-to-Kaithi-Remake

2019ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நாயகனாக நடித்த இந்தப் படம் விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படத்திற்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தது.

'கைதி' படத்தை ஹிந்தியில் தயாரிக்கப் போவதாக தமிழில் தயாரித்த நிறுவனமே அறிவித்திருந்தது. தற்போது கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

படத்தைப் பார்த்த அவரும் மிகவும் ரசித்தாராம். தற்போது ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. ஹிருத்திக் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தால் நிச்சயம் அவருக்கு இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிசம்பர் 11ல் மைதான் ரிலீஸ்டிசம்பர் 11ல் மைதான் ரிலீஸ் வாய்ப்புக்காக கவர்ச்சி இல்லை! வாய்ப்புக்காக கவர்ச்சி இல்லை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13 பிப், 2020 - 09:07 Report Abuse
 nicolethomson சரியான பொருத்தமான கதாபாத்திரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in