Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நன்றி நெய்வேலி: ரசிகர்களிடம் தலை வணங்கிய விஜய்

10 பிப், 2020 - 19:57 IST
எழுத்தின் அளவு:
Thank-you-Neyveli,-tweet-by-Vijay

நெய்வேலியில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியை, டுவிட்டரில் பகிர்ந்த நடிகர் விஜய், நன்றி நெய்வேலி என பதிவிட்டார். தங்கள் அன்று வாகனம் ஒன்றில் ஏறி ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களை பார்த்து தலை வணங்கினார்.

பிகில் படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக கடந்த வாரம் நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்த வருமான வரித்துறை, தொடர்ந்து 2 நாட்கள் விடிய விடிய விசாரணை நடத்தியது. சோதனையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பணம் ஏதும் கைப்பற்றபடவில்லை எனவும் இரு வேறு விதமாக தகவல் வெளியானது. சோதனைக்கு பிறகு விஜய் வழக்கம் போல் படப்பிடிப்பிற்கு சென்றார்.

இதனையடுத்து நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்தில், நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். பாதுகாக்கப்பட்ட இடமான, சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது எப்படி? என எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். நடிகர் விஜயை காண முண்டியடித்த ரசிகர்களை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தடியடி நடத்தி கலைத்தனர். படப்பிடிப்பு தளத்தில் திரண்ட ரசிகர்களை கண்ட விஜய், அங்கிருந்த வேன் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டார். அந்த செல்பியைடுவிட்டர் பகிர்ந்த விஜய், நன்றி நெய்வேலி என பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

மேலும் திங்கள் அன்றும் படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த ஒரு வாகனம் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது ரசிகர்கள் தனக்கு அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களை நோக்கி தலை வணங்கி, கையெடுத்து கும்பிட்டார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஜானு பட புரமோஷன்: கரீனாவை காப்பியடித்த சமந்தாஜானு பட புரமோஷன்: கரீனாவை ... வில்லனாக அசத்தும் சீமான்! வில்லனாக அசத்தும் சீமான்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

vadivel - coimbatore,இந்தியா
12 பிப், 2020 - 15:49 Report Abuse
vadivel பயம் தெரியுது
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
11 பிப், 2020 - 14:04 Report Abuse
shoba Can see fear in the hero (only in cinema) face....
Rate this:
11 பிப், 2020 - 13:24 Report Abuse
என் மேல கை வெச்சா காலி இந்த செய்தியை ஏண் போடறீங்க.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
11 பிப், 2020 - 04:56 Report Abuse
shoba Effect of IT.hope he will pay the outstanding tax with penalties
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11 பிப், 2020 - 01:44 Report Abuse
Aarkay சரி ஜோசப்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in