Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'96' தெலுங்கு ரீமேக் - 'ஜானு' எப்படி போகிறது ?

10 பிப், 2020 - 14:01 IST
எழுத்தின் அளவு:
How-Jaanu-is-going?

2018ம் ஆண்டில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த '96' படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடியது. அப்படம் வெளியாவதற்கு முன்பே பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளரான தில் ராஜு படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார்.

தமிழில் படத்தை இயக்கிய பிரேம்குமார் தெலுங்கில் இயக்க சர்வானந்த், சமந்தா நடிக்க உருவான படத்திற்கு 'ஜானு' எனப் பெயரிட்டு கடந்த வாரம் வெளியிட்டார்கள். படத்திற்கு நல்ல விமர்சனங்களும் ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்தது.

இருந்தாலும் படத்தை 'ஏ' சென்டர் படமென தெலுங்குத் திரையுலகில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பி மற்றும் சி சென்டர்களில் பெரிய அளவில் ஓடாது என்கிறார்கள். இருந்தாலும் கடந்த வாரத்திற்கான தெலுங்கு பாக்ஸ் ஆபீசில் நம்பர் 1 இடத்தில் 'ஜானு' படம்தான் உள்ளது. இந்த வாரம் ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து வந்தால் தெலுங்கிலும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதுதான் தற்போதைய நிலைமை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் படத்தில் வில்லனாகும் பாலிவுட் ஸ்டார்பிரபாஸ் படத்தில் வில்லனாகும் ... இந்தியன் 2 - கமலின் சீடராக காஜல் அகர்வால் இந்தியன் 2 - கமலின் சீடராக காஜல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in