Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் 2020 : 4 விருதுகளை வென்றது ‛பாரசைட்

10 பிப், 2020 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Oscars-2020-:-Parasite-bags-4-awards

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (பிப்.,10) நடைபெற்றது. கொரியன் படம் ‛பாராசைட் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1917 படம் 3 ஆஸ்கர் விருதுகளையும், ஜோக்கர் படம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.

உலகளவில் சினிமா துறையில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 2020க்கான விருதுகள், அமெரிக்காவின் லாஸ் ஏஞசல்ஸ் நகரில் நடந்தது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது.




‛பாராசைட்க்கு 4

ஜோக்கர், பாராசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் ஆஸ்கார் விருது பட்டியலில் அதிக போட்டி கண்டன. கொரியன் படமான பாராசைட், சிறந்த படம், வெளிநாட்டு படம், திரைக்கதை மற்றும் இயக்குனர் என நான்கு விருதுகளை அள்ளியது. சிறந்த ஒலி, ஒளி மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய 3 விருதுகள் 1917க்கு கிடைத்தன. சிறந்த நடிகராக ‛ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸூம், சிறந்த நடிகையாக ‛ஜூடி படத்திற்காக ரெனி ஜெல்வெகரும் வென்றனர்.




ஆஸ்கர் விருது விபரம்
சிறந்த திரைப்படம் - Parasite
சிறந்த இயக்குனர் - போங் ஜூன் ஹோ ( Parasite)
சிறந்த நடிகர் - ஜாக்குயின் பீனிக்ஸ் (Joker)
சிறந்த நடிகை - ரெனி ஜெல்வெகர் (Judy)
சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (once upon a Time in hollywood)

சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன் (Marriage Story)



சிறந்த திரைக்கதை - Parasite
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Toy story 4
சிறந்த தழுவல் திரைக்கதை - Jojo Rabbit
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - The Neighbors Window

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜாக்குலின் துர்ரன் (Little Women)



சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - Once Upon a Time in Hollywood
சிறந்த ஆவணப்படம் - American Factory
சிறந்த ஒலிக்கலவை - 1917
சிறந்த சவுண்ட் எடிட்டிங் - Ford v Ferrari

சிறந்த ஒளிப்பதிவு - 1917



சிறந்த படத்தொகுப்பு - Ford V Ferrari
சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் - 1917
சிறந்த ஒப்பனை - Bombshell
சிறந்த பின்னணி இசை - ஹில்டர் (Joker)
சிறந்த பாடல் - Rocketman

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - Parasite












Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனிகாவின் ஆசை!அனிகாவின் ஆசை! வருமான வரித்துறை: இன்று ஆஜராக விஜய்க்கு சம்மன் வருமான வரித்துறை: இன்று ஆஜராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in