Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்தில் வில்லனாக நடிக்கும் அசோக் செல்வன்

08 பிப், 2020 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Ashok-selvan-acting-as-villain-in-Malayalam-film

மலையாளத்தில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் சரித்திர படம் மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்மம். 16ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரக்காரின் கதை. இதில் குஞ்சலி மரக்காராக மோகன்லால் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன் சாரா, மஞ்சு வாரியார், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ் நடிகர்களான பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரக்காரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள். சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வன் தற்போது, ‛ஓ மை கடவுளே' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து அதில் நடித்து வருகிறார்.

முதன் முறையாக மலையாளத்தில் இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறார். இதுதவிர தெலுங்கு படம் ஒன்றில் நீண்ட தலைமுடி, தாடி வைத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் ரெட்ரம், நெஞ்சமெல்லாம் காதல், வேஷம் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அயலான்: தமிழில் தயாராகும் முதல் ஏலியன் கதைஅயலான்: தமிழில் தயாராகும் முதல் ... ஹாலிவுட்டில் கலக்குவாரா ஜி.வி.பிரகாஷ்? ஹாலிவுட்டில் கலக்குவாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in