Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்துல் காலிக் பெயர் ஏன்?: சிம்பு விளக்கம்

07 பிப், 2020 - 18:44 IST
எழுத்தின் அளவு:
Simbu-about-Maanadu

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிகர் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் வேடத்தில் நடிக்கிறார். தனது கதாபாத்திரம் பற்றி சிம்பு கூறுகையில், முதல் முறையாக, மாநாடு படத்தில் முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இஸ்லாமியர்களைப் பற்றி சிலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அது, எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால் வாசி பேர் முஸ்லிம்கள் தான்.

ஈ.வெ.ராமசாமி பாடல் பாடுவது, சபரி மலைக்குச் செல்வது, முஸ்லிம் பெயரில் நடிப்பது என நான், பல்வேறு தளங்களில் இயக்குவது சிலருக்கு குழப்பமாக இருக்கக் கூடும். எல்லோரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அதேநேரம் எல்லாவற்றையும் கடந்து மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஈ.வெ.ராமசாமியிடம் பிடித்த விஷயங்களை வெளியில் சொல்வேன். நான் தீவிர சிவ பக்தன். சபரிமலைக்கும் செல்வேன். மற்ற மதத்தினர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது, முஸ்லிமாகவும் நடிப்பேன். அதற்கு மாநாடு படத்தின் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன்.

இவ்வாறு சிம்பு கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் ஜோடியாகும் நித்யா மேனன்தனுஷ் ஜோடியாகும் நித்யா மேனன் இனி காதல் படங்கள் இல்லை: விஜய் தேவரகொண்டா இனி காதல் படங்கள் இல்லை: விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

bal - chennai,இந்தியா
14 பிப், 2020 - 20:24 Report Abuse
bal தலை கீழாக நிற்பது கூடத்தான் வித்யாசம்...நிற்பிரா
Rate this:
Jayvee - chennai,இந்தியா
11 பிப், 2020 - 11:24 Report Abuse
Jayvee . உங்கம்மா கிருத்துவம்,, உன்னோட தம்பி முஸ்லீம் நீ ஹிந்து உங்கப்பன் திமுக .. இப்படி குடும்பம் மொத்தமா வேஷம் போட்டு ஊற ஏமாத்துறீங்களே
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
11 பிப், 2020 - 01:18 Report Abuse
Aarkay தாவூத்-னு கூட பேர் வெச்சிக்கோ. யாரும் எந்த விளக்கமும் கேட்கவில்லை.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10 பிப், 2020 - 15:52 Report Abuse
Endrum Indian வேடிக்கையான குடும்பம் இது ஒருவன் முஸ்லீம் ஒருவன் இந்து. என்ன வேணா இருந்துட்டு போ. ஆனால் மனிதனாக இரு. எனக்கு வித்தியாசம் பிடிக்கும் அப்போ அதுக்குத்தான் வித்தியாசமான ஹீரோயினா???நீ நீயாக இரு. மிகப்பெரிய ஒரு வார்த்தை இது "தனி ஒழுக்கம் இல்லா ஒருவன் ஒருக்காலும் நல்லவன் அல்லவே அல்ல அவனால் பொதுவாழ்க்கையில் கூட ஒழுக்கம் காட்ட முடியாது. இது ஒரு நேரிய உண்மை" சினிமா தொழில் உள்ள ஒருவன் ஒருக்காலும் நல்லவனாக ஊழலற்றவனாக இருக்கவே முடியாது. அந்த தொழில் அப்படி இருந்தால் தான் பிழைக்க முடியும், பணம் பண்ண முடியும்.
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
10 பிப், 2020 - 10:25 Report Abuse
KavikumarRam மக்களுக்கு ஒரு குழப்பமும் இல்லப்பா. நீ மொதல்ல பேச்சை குறைச்சுட்டு நடிச்சு முடி. படம் வெளிய வந்தா மக்கள் பாத்துட்டு திரும்ப பேசுவங்கள்ல.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in