Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் மிரட்டல் : பாதுகாப்பு கேட்கும் முருகதாஸ்

06 பிப், 2020 - 15:35 IST
எழுத்தின் அளவு:
Darbar-loss,-distributors-threaten---AR-Murugadoss-seeks-police-protection

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தர்பார். இப்படம் நஷ்டத்தை கொடுத்திருப்பதாக சில விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் வீடுகளை முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை

இந்நிலையில் விநியோகஸ்தர்கள் சிலர் நஷ்டஈடு கேட்டு தன்னை மிரட்டல் விடுத்து வருவதாகவும். தனக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸிற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் முருகதாஸ். இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. முருகதாஸின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, எடுத்த நடவடிக்கை குறித்து பிப்.,10ற்குள் விளக்கமளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தின் வலிமையில் வில்லனாகும் தெலுங்கு நடிகர்அஜித்தின் வலிமையில் வில்லனாகும் ... ராஜமவுலி - பிரபாஸ் மீண்டும் இணைகிறார்கள்? ராஜமவுலி - பிரபாஸ் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

thulakol - coimbatore,இந்தியா
08 பிப், 2020 - 16:43 Report Abuse
thulakol ரஜினி படம் கையி கடிக்காது தி மு க வின் சதி திட்டம் ரஜினிக்கு கேட்ட பெரு கிடைக்கவேண்டும் என்று
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
08 பிப், 2020 - 10:32 Report Abuse
Kumar நீ பழைய படத்தை எடுத்து டிங்கேரிங் பைண்டிங் பண்ணி நாயை ஆடுனு வித்தா விநியோலிஸ்தர்கள் உன்னை அடிக்காமல் தடவையா சைவானுங்க. மொக்க படம்.
Rate this:
மாயவரத்தான் - chennai,இந்தியா
07 பிப், 2020 - 11:16 Report Abuse
மாயவரத்தான் இதெல்லாம் திமுகவின் ஒரு மூவ். ரஜினிக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க இவர்களின் கையாலான விநியோகஸ்தர்கள் மூலம் படத்தை வாங்க செய்து பின் வேண்டுமென்றே நஷ்டம் என்று மிரட்டி ரஜினியை நெருக்கடிக்கு உள்ளாக்குவது. திமுகவின் ஆட்சியில் திரைத்துறை பட்ட பாட்டை யாரும் மறக்க முடியாது. ஒரு மாபியாவாக மொத்த சினிமா துறையையும் தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தவர்கள் இவர்கள். திமுக தமிழ்நாட்டுக்கு ஒரு சாபக்கேடு.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
06 பிப், 2020 - 18:37 Report Abuse
shoba this movie collected 300 crore. How can it be a loss?
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
06 பிப், 2020 - 16:37 Report Abuse
Vasudevan Srinivasan ஒரு படம் வெற்றியடைவதும் தோல்வியடைவது சகஜம்தான் துணிந்துதான் படத்துறையில் தொழில் செய்கிறார்கள் லாபம் வரும்போது கமுக்கமாக இருக்கும் பலர் நஷ்டம் வந்தால்மட்டும் இப்படி மல்லுக்கட்டுவது என்ன நியாயமோ..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in