Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நயன்தாரா, சமந்தா

06 பிப், 2020 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Nayanthara,-Samanth-to-be-pair-with-Vijaysethuapthi

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நயன்தாராவும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இதுவும் நானும் ரவுடி தான் படம் போன்று ரொமாண்டிக் காமெடி படம். விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம் விக்னேஷ் சிவன்.

படத்திற்கு காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்று விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரண்டு பெண்களை விஜய்சேதுபதி காதலிப்பது மாதிரியான கதை. இதில் ஒரு காதலியாக நயன்தாராவும், இன்னொரு காதலியாக சமந்தாவும் நடிப்பதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு படத்தில் இணையும் அஞ்சலி, ராய் லட்சுமிதெலுங்கு படத்தில் இணையும் அஞ்சலி, ... வெப்சீரிஸ் தயாரிக்கும் கமல்ஹாசன் வெப்சீரிஸ் தயாரிக்கும் கமல்ஹாசன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in