Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் படத்தில் நடிக்க இது தான் காரணம் : விஜய்சேதுபதி

05 பிப், 2020 - 19:05 IST
எழுத்தின் அளவு:
Why-Vijaysethupathi-act-as-villain-in-Master

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தபோதே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் விஜய்சேதுபதி. தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சொல்லைத் தட்ட முடியாமலும், அதேசமயம் ரஜினி படம் என்பதாலும் ஒப்புக்கொண்டார் என்று காரணம் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அவர் தற்போது விஜய்க்கும் வில்லனாக லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.. வில்லனாக நடிப்பதற்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுகிறது என்கிற காரணத்தினால் தான் மீண்டும் வில்லனாக அவர் நடிக்கிறார் என்று மீண்டும் ஒரு பேச்சு எழுந்தது.

ஆனால் இதுபற்றி சமீபத்தில் கூறியுள்ள விஜய்சேதுபதி, “லோகேஷ் கனகராஜ் இந்தப்படத்தின் கதையும் கதாபாத்திரமும் பற்றி சொன்னபோதே இந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். வில்லன் சாயல் கொண்ட கதாபாத்திரம் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு அருமையான கதாபாத்திரத்தை ஒதுக்கி விட்டு பின்னால் வருத்தப்பட நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர்., இந்தாண்டு இல்லை - 2021, ஜன.8க்கு தள்ளி வைப்புஆர்ஆர்ஆர்., இந்தாண்டு இல்லை - 2021, ... நயன்தாராவின் கண்டிஷன்! நயன்தாராவின் கண்டிஷன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ray - Chennai,இந்தியா
07 பிப், 2020 - 05:56 Report Abuse
Ray மாஸ்டர் மான்ஸ்டர் ஆகிப் போனார்
Rate this:
vira - tamil naadu,இந்தியா
06 பிப், 2020 - 13:13 Report Abuse
vira சும்மா நடிக்காத பணம் பத்தும் செய்யும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in