Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிஷ்கின் ஆச்சரியம்!

04 பிப், 2020 - 01:41 IST
எழுத்தின் அளவு:
Mishkin-is-amazing!

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த, சைக்கோ படத்தின் நன்றி அறிவிப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய மிஷ்கின், ''நான் இயற்கையுடன் பேசுவேன். சைக்கோ படப்பிடிப்பின் போது, திடீரென மழை வந்துவிடும். 'என்ன மழையே இப்படி செய்கிறாயே... படப்பிடிப்பு நடத்த வேண்டாமா?' என, உருக்கத்துடன் கேட்பேன். உடனே மழை நின்றுவிடும்,'' என்றார். அவரது பேச்சைக் கேட்ட கூட்டத்தினர், ஆச்சரியப்பட்டனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தாய்மையே பேரழகு!தாய்மையே பேரழகு! 13 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக நடிக்கும் கார்த்திக் 13 ஆண்டுகளுக்கு பின் நாயகனாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

KavikumarRam - Indian,இந்தியா
06 பிப், 2020 - 11:18 Report Abuse
KavikumarRam ஏசுவை பாத்த மாதிரியே இருக்குய்யா மிஷ்கினு.
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
04 பிப், 2020 - 15:39 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இவர் என்ன சொல்லவருகின்றார்? இவர் மறைமுகமாகச் சாதுக்களையும் சித்தர்களையும் சாடுகின்றார். இவர் போன்றவர்கள் தங்களைத் "தமிழ் பேசுபவர்கள்" என்று சொல்வார்கள். தமிழர்கள் என்று சொல்லமாட்டார்கள். இவர் விடயத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
04 பிப், 2020 - 09:52 Report Abuse
S Ramkumar இப்ப இதுல லாஜிக் ரொம்ப இருக்கு. பயலே.
Rate this:
Bala - Chennai,இந்தியா
04 பிப், 2020 - 08:48 Report Abuse
Bala பைத்தியமாவே மாறிட்டாரா ??
Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
04 பிப், 2020 - 05:41 Report Abuse
Ambika. K இதோ ஒரு மெண்டலு உச்சாவுக்கும் மழைக்கும் வித்யாசம் தெரியல முட்டாப்பய
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in