Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழரை மணக்க சிருஷ்டி விருப்பம்

03 பிப், 2020 - 01:29 IST
எழுத்தின் அளவு:
Creators-wish-to-marry-Tamil

இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடிக்கும், கட்டில் படத்தில், சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார்.இது குறித்து சிருஷ்டி கூறுகையில், ''தமிழ் படங்களில், அதுவும் கட்டில் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் கலாசாரத்தை தெரிந்து கொண்டேன். வாய்ப்பு அமைந்தால், நல்லதொரு தமிழ் இளைஞரை மணம் செய்ய விரும்புகிறேன்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்துக்கு பாடல் தயார்!ரஜினி படத்துக்கு பாடல் தயார்! வெற்றிவேலுக்கு ஈடாக, 'வால்டர்! வெற்றிவேலுக்கு ஈடாக, 'வால்டர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Endrum Indian - Kolkata,இந்தியா
04 பிப், 2020 - 15:34 Report Abuse
Endrum Indian சிம்பு ரெடி குழந்தாய்
Rate this:
04 பிப், 2020 - 13:15 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நாங்க போட்டிக்கு வரலாமா , எங்களுக்கு தமிழும் ஓகே , இந்தியும் ஓகே
Rate this:
oce - tokyo,ஜப்பான்
04 பிப், 2020 - 07:16 Report Abuse
oce அவ அழகில் என்னம்மா குறைச்சல். குஷ்பு போல் தமிழர்களை விரும்பும் பெண்களை பெருமை படுத்தம்மா.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 பிப், 2020 - 05:46 Report Abuse
skv srinivasankrishnaveni ஏமாளிகள் தமிழ்நாட்டுலேதான் ஏராளம் என்று மூட நம்பிக்கையா கண்களில்ஐடெக்ஸ் ஈஷிண்டால் பெரிய அழகியாடீ நீ எல்லாம் நீயும் உன் சாப்பட்டைமூஞ்சியும்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04 பிப், 2020 - 04:45 Report Abuse
meenakshisundaram வேணாம் அழகு பெண்மணி ,இந்த பயக்க ரத்த குரூப் 'தமிழ்'.அது ஹிந்தி குரூப் இல் கலக்காது
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in