டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் நடிக்கும் புது படத்துக்கு, இமான் இசை அமைக்கிறார்.திரையுலக வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த புது தகவல்: படத்தில் ஐந்து பாடல்கள். இரண்டு பாடல்களுக்கு, இமான் இசை அமைத்துவிட்டார். அதில், ஒரு பாடல் விவேகா எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. படத்தில், ரஜினி அறிமுகமாகும் பாடலான இதை, ரசிகர்கள் கொண்டாடுவர்!