Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோடியால் ஈர்க்கப்பட்டேன்; பா.ஜ.,வில் இணைந்தேன்: பேரரசு

02 பிப், 2020 - 10:26 IST
எழுத்தின் அளவு:
director-perarasu-joined-in-bjp

திரைப்பட இயக்குநர் பேரரசு, தன்னை இன்று பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், சென்னை கமலாலயத்தில் வைத்து, பா.ஜ.,வில் இணைந்த பேரரசு கூறியதாவது:


பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து அவருடைய செயல்பாடுகளை கவனித்து வரும் எனக்கு, அப்படிப்பட்டவர் தலைமையின் கீழ் இயங்கும் பா.ஜ.,வில் என்னையும் இணைத்துக் கொண்டு, அவர் வழியில் செயல்பட வேண்டும் என தோன்றியது. இன்று, என்னை முறைப்படி பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டு விட்டேன். தமிழகம் முழுவதும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை கொண்டு செல்ல என்னால் ஆன எல்லா பணிகளையும் செய்வேன். தமிழக பா.ஜ., வேகமாக வளரவும் தீவிர பிரசாரம் செய்வேன்.


இவ்வாறு அவர் கூறினார்.


அவருக்கு, பா.ஜ., உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.



Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
நடிகராகும் வெங்கட் பிரபு; சிம்புவுடன் கைகோர்ப்புநடிகராகும் வெங்கட் பிரபு; ... நயன்தாரா ஸ்டைலுக்கு மாறும் த்ரிஷா? நயன்தாரா ஸ்டைலுக்கு மாறும் த்ரிஷா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

karutthu - nainital,இந்தியா
03 பிப், 2020 - 12:17 Report Abuse
karutthu நீங்கள் தமிழகத்தின் மாநில துணைத்தலைவராக நியமிக்கபடலாம்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02 பிப், 2020 - 22:36 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆஹா தாமரையை மலராம விடமாட்டாங்களோ..
Rate this:
02 பிப், 2020 - 14:31 Report Abuse
AL nachi வாழ்த்துக்கள்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02 பிப், 2020 - 14:22 Report Abuse
A.George Alphonse இவர் மூலம் பிஜேபி வளர்ந்து தமிழ் நாட்டில் பெரியஆலமரமாகி இங்குள்ள எல்லா குளங்களிலும் தாமரை மலர்ந்து பூத்து குலுங்கப்போவுது.
Rate this:
maharaja - Kuwait,குவைத்
02 பிப், 2020 - 14:22 Report Abuse
maharaja எதோ ரைடு வர்றத நிப்பாட்டிட்டார், ராதா ரவி வழியில், வாழ்க வளமுடன்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in