Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் வரும் விஜய் தேரகொண்டா படம்

01 பிப், 2020 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-film-releasing-in-Tamil

‛டியர் காம்ரேட்' படத்திற்கு பின் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் தெலுங்கு படம் ‛வேர்ல்ட் பேமஸ் லவ்வர்'. இதில் அவருடன் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, இசபெல்லா லத்தீப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கிராந்தி மாதவ் இயக்கி உள்ளார். கோபி சந்தர் இசை. ஜெயகிருஷ்ண கும்மாடி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் அர்ஜுன் ரெட்டி பாணியிலான ரொமாண்டிக் த்ரில்லர் படம். தெலுங்கில் தயாராகி உள்ள இந்தப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இரு மொழிகளிலும் வருகிற 14ந் தேதி திரைக்கு வருகிறது. தமிழில் இதே பெயரில் எஸ்.எஸ்.சி மூவீஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல் படம் வெளியாவதற்கு முன்பே: தமிழுக்கு வந்த அனிகா விக்ரமன்முதல் படம் வெளியாவதற்கு முன்பே: ... பள்ளித் தோழர்களுடன் கமலின் மலரும் நினைவுகள் பள்ளித் தோழர்களுடன் கமலின் மலரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in