குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
கேரளாவை சேர்ந்தவர் அனிதா விக்ரம். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். மலையாளத்தில் ஜெகன்சாய் இயக்கும் ஜாஸ்மின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி உள்ளது. படம் இன்னும் ரிலீசாகவில்லை.
இந்த நிலையில் தமிழில் ‛க்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தை பாபு தமிழ் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். இதுதவிர சற்குணம் இயக்கத்தில் விமல் நடிக்கும், ‛எங்க பாட்டன் சொத்து' படத்தில் விமல் ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.
இரண்டு படங்களும் முடிந்து விட்ட நிலையில் அடுத்த நடிக்க கதை கேட்டு வருகிறார். மலையாள ஜாஸ்மின் வெளிவந்து படமும் வெற்றி பெற்றால் மலையாளப் படங்களில் நடிப்பார் என்றும், இல்லாவிட்டால் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.