Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதி ஒழிய ஐடியா!

01 பிப், 2020 - 03:42 IST
எழுத்தின் அளவு:
Idea-to-abolish-caste

கமல் கோவிந்த்ராஜ் தயாரித்து, நடிக்கும் புறநகர் படத்தில், சுகன்யா, அஸ்வின் சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை, இ.எல்.இந்திரஜித்.படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயகுமார் பேசுகையில், ''இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அனைவரும் முடிவெடுத்தால், பள்ளி சான்றிதழில், ஜாதி தேவையில்லை. அப்படி நடந்தால், ஜாதி ஒழிந்துவிடும்,'' என்றார்.


Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்பும் பேசப்படும்!நடிப்பும் பேசப்படும்! கவர்ச்சி குறையவில்லை! கவர்ச்சி குறையவில்லை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

hari - CHENNAI,இந்தியா
06 பிப், 2020 - 12:57 Report Abuse
hari முற்றிலும் உண்மை. தைரியமாக இதை கூறியதற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
06 பிப், 2020 - 02:50 Report Abuse
 nicolethomson ஆனால் மதம் அல்லவா ஒழிய வேண்டும்?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04 பிப், 2020 - 16:04 Report Abuse
Endrum Indian எல்லாவகையான இலவசம் நிறுத்தவேண்டும், ஜாதியோ மதமோ அதைப்பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள் பிறகு.
Rate this:
Raja - Thoothukudi,இந்தியா
02 பிப், 2020 - 19:35 Report Abuse
Raja இந்தியர்கள் அனைவரும் சமம். யாருக்கும் எந்த சிறப்பு சலுகையும் கிடையாது. இடஒதுக்கீட்டை ரத்து பண்ணனும். எந்த அப்ளிகேஷன்லயும் சாதிய கேட்கக்கூடாது. சாதிய அவரவர் வீட்டுக்குள்ள மட்டும் வச்சிகிடணும்னு கொண்டு வரணும்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
02 பிப், 2020 - 12:24 Report Abuse
Bhaskaran உமக்கு முதல் எதிர்ப்பு வீரமணி திருமா கும்பலிடமிருந்துதான்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in