Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பவானி - ஜேம்ஸ் துரைராஜ் மாஸ்டரில் கலக்கப் போகும் கேரக்டர்கள்

31 ஜன, 2020 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Master-character-out

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛மாஸ்டர்'. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆண்டரியா, சாந்தனு பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் வேகமாக நடத்தப்பட்டது. பின், கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடத்தப்பட்டது. தற்போது, மீண்டும் சென்னையில் படபிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் படபிடிப்பை முடிக்கவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கேரக்டர் பெயர்கள் வெளியாகி இருக்கின்றன. விஜய் கேரக்டருக்கு ஜேம்ஸ் துரைராஜ் என்றும், விஜய் சேதுபதி கேரக்டருக்கு பவானி என்றும் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தர்பார்' படம் நஷ்டம் தந்ததா ? உண்மை என்ன ?'தர்பார்' படம் நஷ்டம் தந்ததா ? ... கூட்டுக் குடும்ப தேவையை வலியுறுத்தும் ராஜவம்சம் கூட்டுக் குடும்ப தேவையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in