Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் | விஜய் படத்தை நிராகரித்த நடிகர் | 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - 'ஆப்' செய்யப்பட்ட டிரைலர் கமெண்ட்டுகள் | சமந்தா போல் அரிய வகை நோயால் அவதிப்படும் பூனம் கவுர் | நடிகை மலாய்க்கா அரோரா கர்ப்பமா? - அர்ஜூன் கபூர் காட்டம் | விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தின் புதிய அப்டேட் | 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட சர்ச்சை பேச்சு : இஸ்ரேல் சினிமா இயக்குனர் விளக்கம் | திருமணத்தால் வந்த கோபம் : ராஜ்கிரண் மீது குற்றம் சாட்டும் வளர்ப்பு மகள் | மனைவியுடன் மீனாட்சி அம்மனை தரிசித்த விஷ்ணு விஷால் | கனவாய் மறைந்து போன கவர்ச்சி தாரகை : சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்ததினம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சின்மயி போட்டி

30 ஜன, 2020 - 21:27 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-is-contesting-the-dubbing-union-election-against-radharavi

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, டப்பிங் கலைஞராகவும் உள்ளார். முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசி வரும் இவர், டப்பிங் யூனியனில் உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில், வருகின்ற பிப்ரவரி 15ந் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சின்மயி போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.


இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராமராஜியம் அணி என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதில் தலைவராக சின்மயி, செயலாளராக முரளிகுமார் போட்டியிடுகின்றனர். மற்ற பதவிகளுக்கு, காளிதாஸ், மயிலைகுமார், ராஜகோபால், ஜசிந்தா, தீனா, மனோ, சுஜி, ஜேம்ஸ் ஆகியோர் போட்டியிடுவதாக பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனால், தேர்தல் அதிகாரியின் பரிசீலனைக்கு பிறகே இறுதிப்பட்டியல் வெளியாகும்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நானும் ரெளடி தான் கூட்டணி மீண்டும் இணைகிறதுநானும் ரெளடி தான் கூட்டணி மீண்டும் ... குடும்பத்துடன் அஜித்வெளிநாடு பயணம்? குடும்பத்துடன் அஜித்வெளிநாடு பயணம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
01 பிப், 2020 - 07:47 Report Abuse
தாமரை செல்வன்-பழநி தைரியமான பொண்ணு சின்மயி. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
01 பிப், 2020 - 13:10Report Abuse
பெரிய ராசு திருடன்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in