டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? | விஜய் 67 : 6 வில்லன்களின் அர்ஜுனும் ஒருவர் | செப்-30ல் தியேட்டர்களில் வெளியாகும் மான்ஸ்டர் |
2015ல் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்த படம் 'நானும் ரெளடிதான்'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். அதன் பிறகு விஜயசேதுபதியுடன் இமைக்கா நொடிகளில் நடித்தார் நயன்தாரா. அதேபோல் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், அடுத்தபடியாக நானும் ரெளடிதான் கூட்டணி மீண்டும் இணையப்போகிறது. விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா இணையும் அந்த படத்திற்கு அனிருத்தே இசையமைக்கிறார். நெற்றிக்கண் படப்பிடிப்பு முடிந்தது இந்த படம் தொடங்குகிறதாம்.