Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுனைனா உடன் திருமணமா? - கிருஷ்ணா பதில்

29 ஜன, 2020 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Krishna-denied-wedding-rumour-with-Sunaina

மறைந்த தயாரிப்பாளர் ‛பட்டியல்' சேகரின் இரண்டாவது மகன் நடிகர் கிருஷ்ணா. கழுகு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 2015ல் ஹேமலதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, பின் விவாகரத்து பெற்றார். ‛வன்மம்' படத்தில் நடித்த போது நடிகை சுனைனா உடன் அறிமுகம் கிடைக்க, இருவரும் நண்பர்களாக பழகினர். இப்போது திருமணம் செய்ய உள்ளதாக செய்தி பரவியது.

இதுப்பற்றி கிருஷ்ணாவிடம் கேட்டபோது, அவர் நம்மிடம் கூறுகையில், ‛‛எங்கிருந்து இப்படியொரு செய்தி பரவுகிறது, யார் பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் 100 சதவீதம் அந்த செய்தி உண்மையல்ல'' என முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மேன் வெர்சஸ் வைல்ட் - மறக்க முடியாத அனுபவம்: ரஜினிமேன் வெர்சஸ் வைல்ட் - மறக்க முடியாத ... 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஸ்ரேயா? 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஸ்ரேயா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
30 ஜன, 2020 - 14:28 Report Abuse
maruthu pandi சுனைனா அழகான பெண் .கல்யாணம் பண்ணுறவன் குடுத்து வச்சவன் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in