Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலில் விழுவதைத் தவிர்த்த ஸ்ரேயா கோஷல்!

29 ஜன, 2020 - 13:43 IST
எழுத்தின் அளவு:
Shreya-Ghoshal-avoids-old-lady-try-to-down-feet

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி உட்பட பல மொழிகளில் பாடி வருகிறார். இந்நிலையில், அவர் மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பாடினார். அப்போது, அவரை நோக்கி மேடைக்கு வந்த மூதாட்டி ஒருவர், அவருடைய இசை வளம், குரல் வளம் குறித்தெல்லாம் பாராட்டி கூறி விட்டு, கையில் இருந்த மாலையை எடுத்து ஸ்ரேயா கோஷலுக்கு போட்டார். பின், யாரும் எதிர்பாராத நிலையில், அவர் பாடகி ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்தார்.



சட்டென அதை சுதாரித்த ஸ்ரேயா, பின்னோக்கி ஓடிச் சென்று, அதைத் தவிர்த்தார். பின், சில நிமிடங்களுக்குப் பின், தரையில் இருந்து எழுந்த அந்த மூதாட்டியை கட்டியணைத்து, தன்னுடைய அன்பைத் தெரிவித்துக் கொண்டதோடு, இப்படி காலில் விழும் கலாசாரத்தையெல்லாம் பரப்பக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார். இது வீடியோவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இனி ராப் பாடல்கள் தான்: ஹிப் ஆப் தமிழா ஆதி சொல்கிறார்இனி ராப் பாடல்கள் தான்: ஹிப் ஆப் ... மேன் வெர்சஸ் வைல்ட் - மறக்க முடியாத அனுபவம்: ரஜினி மேன் வெர்சஸ் வைல்ட் - மறக்க முடியாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
31 ஜன, 2020 - 07:56 Report Abuse
Nallavan Nallavan எங்க ஊருல பஞ்சம் பொழைக்க நாங்க கண்டுபுடிச்ச வழியே அதுதான் அம்மணி ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in