துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா | ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்? |
பெங்களூரு: மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பியர் கிரில்ஸ் நடத்தும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
பியர் கிரில்ஸ் என அனைவராலும் அறியப்படும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ், பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது வனப்பகுதியில் பிரபலங்களுடன் சுற்றி வரும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். நடிகர் பென் ஸ்டில்லர், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா போன்றோரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று பேட்டியெடுத்துள்ளார். சமீபத்தில், உத்தரகாண்டில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து சென்றார். இந்த நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது.