Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஞ்சிதாவை எச்சரிக்க தவறிவிட்டேன்: கதாசிரியர் வருத்தம்

24 ஜன, 2020 - 19:02 IST
எழுத்தின் அளவு:
Writer-Paruchuri-Gopala-Krishna-feels-about-Ranjitha

தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. திடீரென நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் அவரது சிஷ்யையாக இணைந்தார். இதுதொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்தன. இப்போது நித்தியானந்தா ஆசிரமத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு எழுத்தாளரும், வசனகர்த்தாவான பரச்சூரி கோபாலகிருஷ்ணா என்பவர் ரஞ்சிதா பற்றி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறும்போது, “என் மகளுக்கு ரஞ்சிதா மிக நெருங்கிய தோழி. அவரிடம் இருந்த திறமையை கண்டு பிடித்து அவரை தெலுங்கில் கடப்பா ரெட்டம்மா என்கிற படத்தில் அறிமுகப்படுத்தினேன். அதன்பிறகு ஒரு நாள், ஒரு ரயில் நிலையத்தில் ரஞ்சிதாவை சந்தித்தபோது என்னிடம் நித்யானந்தா பற்றிய ஒரு புத்தகத்தை காட்டி அவரைப் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டார்.

ஆனால் அப்போது அது பற்றி நான் எதுவும் கூறவில்லை.. ஆனால் அப்போது அவருக்கு அறிவுரை கூறி எச்சரிக்கை தவறிவிட்டேன் என இப்போது நான் வருத்தப்படுகிறேன்.. சினிமாவில் இன்னும் பிரமாதமான ஒரு இடத்திற்கு வந்திருக்க வேண்டிய ரஞ்சிதா தனக்குக் கிடைத்த நல்ல எதிர்காலத்தை தவறவிட்டு விட்டார்.. தற்போது அவரைப்பற்றிய நல்ல செய்திகளை ஒவ்வொருவரும் மறந்து விட்டார்கள்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தைநடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை சித்தார்த்துக்கு குரல் கொடுத்த சிம்பு சித்தார்த்துக்கு குரல் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

மலைக்கள்ளன் - கடமலைக்குண்டு,இந்தியா
28 ஜன, 2020 - 12:28 Report Abuse
மலைக்கள்ளன் சினிமா நடிகைகளிலேயே அழகும் ஆகிருதியும் உள்ளவர் ரஞ்சிதா. ராணுவத்தில் வேலை செய்யும் கணவர் இருந்தும் சாமியார் சகவாசம் இவரை படுகுழியில் தள்ளிவிட்டது . ஐயோ பாவம் .
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
28 ஜன, 2020 - 00:10 Report Abuse
Aarkay இவர் பீலிங் எங்களுக்கு புரிகிறது நமக்கு தெரிந்து ஒரு நித்தியானந்தா. தெரியாமல், இன்னும் எவ்வளவோ???
Rate this:
karutthu - nainital,இந்தியா
26 ஜன, 2020 - 18:19 Report Abuse
karutthu கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ??? வி ட்டுத்தொலையுங்கள்
Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
26 ஜன, 2020 - 14:50 Report Abuse
Nallavan Nallavan இந்த தெலுங்கு கதாசிரியர் அட்வைஸ் பண்ணியிருந்தாக்கூட பலன் இருந்திருக்காது ..... சினிமால கஷ்டப்பட்டு நடிச்சு காசு சேக்குறதை விட சாமியாரின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் சேவை (அப்படின்னா என்ன -ன்னு கேக்காதீங்க) செஞ்சா கணிசமா சம்பாரிச்சு நல்லா செட்டிலாயிடலாம் -ன்னு ஒரு நடிகைக்குத் தெரியாதாக்கும் ???? அந்த விளம்பரத்துலயும் நித்தியானந்தா என்ன விளம்பரம் கொடுத்திருப்பார் ?? என்னைக் கவனித்துக் கொள்ள ஒத்துழைக்க தயங்காத, இனிமையும், இளமையும், அழகும் நிரம்பித் ததும்பும் பெண் தேவை என்றுதானே விளம்பரம் கொடுத்திருப்பார் ???? ஆன்மிகத்தை வளர்க்க பக்தியில் நாட்டமுள்ள, புலன்களை அடக்கியாளும் திறமையுள்ள ஒரு பெண் வேண்டும் என்றா கேட்டிருப்பார் ????
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
26 ஜன, 2020 - 14:07 Report Abuse
Sathyanarayanan Bhimarao ஐயோ வட போச்சே
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in