Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை

24 ஜன, 2020 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Actress-Sneha-blessed-with-Girl-baby

2012ம் ஆண்டு, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகை சினேகா. இவர்களுக்கு 5 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சினேகாவிற்கு இரண்டாவதாக இன்று(ஜன., 24) நண்பகலில் பெண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளனர்.

மகள் பிறந்ததை, ‛தை மகள் வந்தாள்' என சமூகவலைதளத்தில் மகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார் பிரசன்னா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விபத்தில் சிக்கிய சுசீந்திரன்விபத்தில் சிக்கிய சுசீந்திரன் ரஞ்சிதாவை எச்சரிக்க தவறிவிட்டேன்: கதாசிரியர் வருத்தம் ரஞ்சிதாவை எச்சரிக்க தவறிவிட்டேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
26 ஜன, 2020 - 21:32 Report Abuse
Swaminathan Chandramouli தாயும் குழந்தையும் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
Rate this:
25 ஜன, 2020 - 07:40 Report Abuse
vijay vijay இந்த செய்தி நாட்டுக்கு ரொம்ப தேவை ?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26 ஜன, 2020 - 09:54Report Abuse
 Muruga Velபார்த்து ..படிச்சுட்டு … கேக்கற கேள்வியை பாருங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in