Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு

23 ஜன, 2020 - 19:20 IST
எழுத்தின் அளவு:
Actors-union-election-verdict-tomorrow

சென்னை: நடிகர் சங்க தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை(24-ம் தேதி) தீர்ப்பு வழங்க உள்ளது.


கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. நாசர் தலைமையிலான அணியும், பாக்யராஜ் தலைமையிலான அணியும் தேர்தலை சந்தித்தனர். சங்க தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக தொடர்பாக விஷால், மற்றும் சங்க உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.


நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி சங்க உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் கார்த்தி , நாசர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
“83” படத்தில் இணைந்த கமல்ஹாசன்“83” படத்தில் இணைந்த கமல்ஹாசன் பேயோட்டும் ஜி.வி.பிரகாஷ்! பேயோட்டும் ஜி.வி.பிரகாஷ்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in