ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
ஹிந்தியில் வெளியான ‛விக்கி டோனர்' படம் தமிழில் ‛தாராள பிரபு' என்ற பெயரில் தயாராகிறது. ஹரீஷ் கல்யாண், தன்யா ஹோப் நடிக்கின்றனர். கிருஷ்ண மாரிமுத்து இயக்குகிறார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியானபோது சர்ச்சையானது. இப்படத்தில் அனிருத், ஷான் ரோல்டன், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, பரத் ஷங்கர், ஊர்க்கா, மேட்லி புளூஸ் என 8 பேர் இசையமைப்பதாக அறிவித்துள்ளனர்.