Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை தவறாக சித்தரிக்காதீர்கள் : சோனா வேண்டுகோள்

23 ஜன, 2020 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Dont-get-me-wrong:-Sonas-request

தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா, சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். மலையாள சினிமா பக்கம் போனவர் அங்கு ஜெய்ஸ் இயக்கத்தில் பிரதாப் போத்தன் உடன் பச்ச மாங்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஷகீலா அளவுக்கு சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுப்பற்றி சோனா கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டேன். இப்படம் அதற்கும் முன்பாக எடுத்தது. இது ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்டது. பாலுமகேந்திரான படம் போன்று பக்கா கிளாஸியான படம். டிரைலரின் நான் அணிந்து வரும் உடை மற்றும் சில காட்சிகளை வைத்து நான் அதித கவர்ச்சி நடிகை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளனர். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த்'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த ... ஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள் ஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in