Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்

23 ஜன, 2020 - 13:50 IST
எழுத்தின் அளவு:
IT-Raid:-Rs.5-crore-seized-from-Rashmika

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா, ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். குடகு மாவட்டத்தில் உள்ள இவரது தந்தையின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.5 கோடி சொத்துகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவின் பெயரில் இரண்டு பான் கார்டுகள் (நிரந்தர கணக்கு அட்டை) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா!கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை ... 'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த சித்தார்த் 'பைத்தியம் சேலஞ்ச்', கோபமடைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

thulakol - coimbatore,இந்தியா
25 ஜன, 2020 - 16:28 Report Abuse
thulakol பெரிய பெரிய களவாணிகளையெல்லாம் விட்டு விட்டு இந்த சின்ன பெண்ணை ஏன் டார்ச்சர் செய்கின்றார்கள்
Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
25 ஜன, 2020 - 15:57 Report Abuse
Nallavan Nallavan அடப்பாவமே ...... வயல்ல வேலை செஞ்சு சம்பாரிச்சது ......
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
25 ஜன, 2020 - 06:02 Report Abuse
 Muruga Vel செய்யற தொழிலுக்கு பில்லு தர இயலாது ..கஸ்டமரும் பில் கேட்க மாட்டார் ...அந்த மாதிரி தொழிலுக்கு நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கு ...காசோலையாகவோ ஆன்லைனிலோ பணம் வாங்குவதில்லை
Rate this:
SIVA -  ( Posted via: Dinamalar Android App )
23 ஜன, 2020 - 14:00 Report Abuse
SIVA Black money
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in