Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ்

23 ஜன, 2020 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Police-send-notice-to-actor-Duniya-Vijay-for-using-sword-to-cut-birthday-cake

கன்னட நடிகர்களில் எப்போதும் பரபரப்புக்கு சொந்தக்காரர் துனியா விஜய். இரண்டு மனைவிகள் அவர்களுடன் எப்போதும் சண்டை, தயாரிப்பாளர்களுடன் மோதல், அடிதடி என்று பரபரப்பிலேயே இருப்பார். அவரின் சமீபத்திய பரபரப்பு, தாதாக்கள் பாணியில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு துனியா விஜய், பெங்களூர் ஹோசரகள்ளியில் உள்ள தனது இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடினார். இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் கேக் வெட்ட அவர் கையில் வாள் கொடுக்கப்பட்டது. அதனை அவரும், அவரது தயாரும் சேர்ந்து வெட்டினார்கள். இந்த வீடியோ வைரலாக பரவியது. கடும் விமர்சனங்களையும் உருவாக்கியது.

இந்த வீடியோவை பார்த்த பெங்களூரு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு துனியா விஜய்க்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கிடையில் ஆர்வகோளாறால் அப்படி நடந்து கொண்டதாகவும், அதற்காக மிகவும் வருந்துவதாகவும் துனியா விஜய் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் படத்தில் இருந்து விலகிய பாலிவுட் நடிகைமோகன்லால் படத்தில் இருந்து விலகிய ... மோகன்லாலின் வரலாற்றுப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு மோகன்லாலின் வரலாற்றுப்பட ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24 ஜன, 2020 - 03:25 Report Abuse
 nicolethomson எல்லாம் கருநாடக கருணாவின் ஆசி கிடைத்ததும் இப்படி ஆட்டம் போடவைக்குது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in