Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛பட்டாஸ் நஷ்டமா...? - தயாரிப்பு நிறுவனம் மறுப்பு

23 ஜன, 2020 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Production-housed-denied-Pattas-loss

துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், சினேகா, மெஹ்ரின் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் பட்டாஸ். அசுரன் படம் வெற்றியடைந்த காரணத்தால் இந்தப் படத்தை மிகவும் நம்பி வாங்கியுள்ளனர் வினியோகஸ்தர்கள். தமிழ்நாடு வியாபாரமாக சுமார் 16 கோடி வரை நடந்துள்ளது.

ஆனால் படம் எதிர்பார்த்த வசூல் இல்லை. சுமார் ரூ.6 முதல் 8 கோடி வரை நஷ்டம் வரும் என தவகல் பரவியது. மேலும் இந்த நஷ்ட தொகையை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.



இதுகுறித்து அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‛‛5 நாட்களிலேயே படம் ரூ.23.5 கோடி ரூபாய் வசூலித்துவிட்டது. ரூ.12.5 கோடி ஷேர் கிடைத்துள்ளது. 5 நாட்களிலேயே 70 சதவீதம் போட்ட முதல் எடுக்கப்பட்டுவிட்டது. மீதம் அடுத்தடுத்த நாட்களில் எடுக்கப்பட்டுவிட்டது. 8 கோடி நஷ்டம் என்பது ஆதாரமற்ற தகவல் என்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'?ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'? ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் ? ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

man -  ( Posted via: Dinamalar Android App )
23 ஜன, 2020 - 15:00 Report Abuse
man MAPPU THANUSH FILM VECHICHI APPU
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in