Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி மன்னிப்பு கேட்கணுமா...! - இயக்குனர் பேரரசுவின் ‛நச் பதிவு

22 ஜன, 2020 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Director-Perarasu-supports-Rajini

ஈ.வே.ரா. குறித்த ரஜினியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. தனது ரசிகர்கள் தவிர்த்து அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும் கூட வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திரைத்துறையில் இயக்குனர் பேரரசு பதிவிட்டது தான் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

இயக்குனர் பேரரசு பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ‛‛வரலாற்று பதிவின் அடிப்படையில் ஈ.வே.ரா. பற்றி பேசிய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், இந்து தெய்வங்களை அவதூறாகவும், இந்து மதத்தை இழிவுப்படுத்தியும், தாலி அறுப்பு போன்ற நிகழ்வால் இந்து பண்பாட்டை கொச்சைப்படுத்தியும், பிற மதத்தினர் முன்னிலையில் இந்து மதத்தை கிண்டல் செய்தும், நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் இந்துக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்!

இங்கு எல்லோராலும் எளிதில் விமர்சனம் செய்யும் மதமாக இந்து மதம் இருக்கிறது. சில நாத்திக வீரர்களுக்கு இந்துக் கடவுள் மட்டும் இல்லை என்று சொல்லும் தைரியம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்துக்களின் சகிப்புத்தன்மையே. இனி இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் யாராவது விமர்சனம் செய்தால் அவர்கள் வீட்டு முன் இந்துக்கள் முற்றுகையிடும் காலம் வரும்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (58) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் - நிவேதா தாமஸின் வருத்தம்தர்பார் - நிவேதா தாமஸின் வருத்தம் ஆக்ஷனில் அசத்தும் பொன் மாணிக்கவேல் ஆக்ஷனில் அசத்தும் பொன் மாணிக்கவேல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (58)

rajkumar - chennai,இந்தியா
25 ஜன, 2020 - 14:29 Report Abuse
rajkumar மனிதர்கள் தெய்வத்தை அவமதித்தல் மனிதர்களை தெய்வம் தண்டிக்கும் , மனித குல மான்பிற்காக பாடுபட்ட தலைவர்களை மற்றும் அவர்கள் வழிமுறைகளை, விமர்சிப்பது கொடுமை மக்களுக்கு தெரியம் எது சரி எது தவறு அரசியலுக்கு வந்து பார் இரஜினி சிவாஜி, TR, பாக்கியராஜ், கார்திக், விஜயகாந்த், சீமான், கமல் மற்றும் இரஜினி என்று முடியும்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 ஜன, 2020 - 05:52 Report Abuse
meenakshisundaram பேரரசு இந்த அளவு முதிர்ச்சி கொண்டவர்னு திரை உலகுக்கு வெளிப்படுத்திவிட்டார் .ஆமா எங்கே அந்த 'சின்ராசு?" cinema லே வேஷம் கட்டினீயே ?இப்ப வாய் அடைச்சு போச்சா?அது சரி .அளவு குறைந்த பரிசளிக்கப்பட்ட (ஓசி) செருப்பைக்கூட ,வந்த வெங்காய மூட்டையைக்கூட ஏலம் விட்டு காசு பார்த்த ஈரோடு தலைவன் படத்திலே அப்போ நீ 'காசுக்கு' தான் நடிச்சியா
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 ஜன, 2020 - 05:46 Report Abuse
meenakshisundaram பேரரசு இந்த அளவு முதிர்ச்சி கொண்டவர்னு திரை உலகுக்கு வெளிப்படுத்திவிட்டார் .ஆமா எங்கே அந்த 'சின்ராசு?" cinema லே வேஷம் கட்டினீயே ?இப்ப வாய் அடைச்சு போச்சா?அது சரி .அளவு குறைந்த பரிசளிக்கப்பட்ட (ஓசி) செருப்பைக்கூட ,வந்த வெங்காய மூட்டையைக்கூட ஏலம் விட்டு காசு பார்த்த ஈரோடு தலைவன் படத்திலே அப்போ நீ 'காசுக்கு' தான் நடிச்சியா?
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24 ஜன, 2020 - 18:40 Report Abuse
Chowkidar NandaIndia அருமையான கருத்து. பாராட்டுக்கள் பேரரசு அவர்களுக்கு. சரியான செருப்படி சொரிப்பயல் கூட்டத்திற்கு.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
24 ஜன, 2020 - 05:04 Report Abuse
meenakshisundaram உள்ளதிலேயே ரொம்ப பெரிய மூட நமபிக்கை நாத்திகமே ,போயி கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள ஹிந்து மதத்தை' திருமா முதல் வீரமணி வரை படிக்கட்டும் .
Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in