Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார் - நிவேதா தாமஸின் வருத்தம்

22 ஜன, 2020 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Nivetha-Thomas-feeling-about-Darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடிப்பில் திரைக்கு வந்துள்ள தர்பார் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் ரூ.200 கோடி வசூலை கடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸிற்கு நல்ல பெயர் கிடைத்தது. நயன்தாராவை விட இவருக்குத் தான் படத்திலும் கூடுதலான காட்சிகள் இருந்தன.

இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், தர்பார் படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ். அதில், ‛‛தர்பார் படத்தில் ஒரு காட்சியை இரண்டு நாட்களாக இரவு பகலாக படமாக்கினார்கள். அந்த ஒரு காட்சிக்காக 2 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படி பெரிய அளவில் செலவு செய்து படமாக்கப்பட்ட அந்த காட்சி படத்தில் 2 வினாடிகள் மட்டும் இடம்பெற்றது. அதைப்பார்த்தபோது வருத்தமாக இருந்தது என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புரஜினி வீட்டுக்குப் போலீஸ் ... ரஜினி மன்னிப்பு கேட்கணுமா...! - இயக்குனர் பேரரசுவின் ‛நச் பதிவு ரஜினி மன்னிப்பு கேட்கணுமா...! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in