துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
ரீமேக் என்பதை காப்பி என்றும் அர்த்தம் கொள்ளலாம். இருப்பதை அப்படியே எடுப்பதுதான் காப்பி. ரீமேக் என்றால் கொஞ்சமாவது மாற்றி எடுப்பார்கள். ஆனால், அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நரப்பா படத்தில் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க அவர்கள் விரும்பவில்லை போலிருக்கிறது.
தமிழில் தனுஷுக்கு எந்த மாதிரியான தோற்றத்தைக் கொடுத்தார்களோ அதே மாதிரியான தோற்றத்தைத்தான் தெலுங்கு நாயகனான வெங்கடேஷுக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படத்தின் போஸ்டர்களைப் பார்ப்பதற்கு அப்படியே அசுரன் போஸ்டர்களைப் பார்ப்பது போலவே உள்ளது.