Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இதுபோன்ற ரசிகர்கள் இருந்தால் எனக்குத் தான் அவமானம் : சின்மயி

21 ஜன, 2020 - 18:30 IST
எழுத்தின் அளவு:
Kasthuri---Ajith-fans-clash-:-Chinmayi-comment

கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்களும், நடிகை கஸ்தூரியும் டுவிட்டரில் கடுமையான வார்த்தைகளால் மோதி வருகிறார்கள். இந்த விசயத்தில் நடிகர் அஜித் தலையிட்டு அவரது ரசிகர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் கஸ்தூரி.

பாடகி சின்மயி இதில் தலையிட்டு, ‛‛இங்கே ஆபாசமாக திட்டுவது. கற்பழிப்பு மிரட்டல் விடுத்தால் கூட யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள். அப்போது தான் தடுத்து நிறுத்தப்படும்'' என்று கஸ்தூரியை கேட்டுக்கொண்டார்.

அதையடுத்து ஒரு ரசிகர், நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். அதனால் ஒரு தனிப்பட்ட நபரின் தவறுக்காக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒருவரை இழிவாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் குரலின் ரசிகன் நான். ஆனால் நீங்கள் செய்வது சரியல்ல என்று..'' டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த ரசிகரின் டுவீட்டுக்கு பாடகி சின்மயி உடனடியாக பதில் கொடுத்துள்ளார். அதில், ‛‛உங்களை மாதிரி ஆம்பளங்கெல்லாம், நான் உத்தமியா? இல்லையான்னு சொல்ல தகுதி இருக்குதான்னு யாருக்குத் தெரியும். உங்களை மாதிரி அழுகிய வார்த்தைகளை பேசும் ரசிகர்களெல்லாம் என் குரலுக்கு ரசிகர் என்று சொன்னால் எனக்குத்தான் அவமானம்'' என்று பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரோட்டில் படுத்து உறங்கிய ரசிகர்: சந்தித்து ஆறுதல் கூறிய பூஜாரோட்டில் படுத்து உறங்கிய ரசிகர்: ... கடித்த ஹீரோ... அடித்த ஹீரோயின்! கடித்த ஹீரோ... அடித்த ஹீரோயின்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

divakar - chennai,இந்தியா
23 ஜன, 2020 - 19:31 Report Abuse
divakar அதை கஸ்தூரியிடம் சொல்லு ... ஆமாம் நீ இன்னாத்துக்கு உள்ள வர ...
Rate this:
Nesan - JB,மலேஷியா
22 ஜன, 2020 - 20:57 Report Abuse
Nesan அதுசரி, நீங்க என்னதான் நாட்டுக்கு செய்து கிழித்தீங்க. ஒரு பொதுஇடத்துக்கு எப்படி உடை அணிந்துகொண்டு போகவேண்டும் என்றுகூட நாகரிகம் தெரியவில்லை. நாலு பெரு நம்மளை அப்படி இப்படி பார்ப்பார்களே என்றுகூட தெரியவில்லை. உனக்கு ரசிகனா இருக்கானே அவனை சொல்லணும்.... (உனக்கும் சொத்தை வைரத்துக்கும் உல்லாவிஷத்தை சொல்லவில்லை). உங்களை போன்ற பத்தாம் பசாலிகள் இருப்பதால் தான் சமூகம் இப்படி இருக்கிறது
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
22 ஜன, 2020 - 20:14 Report Abuse
venkat Iyer ஆதிக்க சக்தி என்று இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சொல்லிக்கொண்டு அடுத்தவனை குறை சொல்லிக்கொண்டு முன்னேறாம எல்லா கெட்ட பழக்கத்துக்கு ம்ம் அடிமையாகி முன்னேற்றமாக இருப்பார்கள்
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
22 ஜன, 2020 - 18:46 Report Abuse
KavikumarRam சபாஷ் சின்மயி.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
22 ஜன, 2020 - 13:26 Report Abuse
மணி நீ என்னத்த சாதிச்சிருக்க எப்ப பாத்தாலும் ஏதாவது மொளங்கிகிட்டே கிடக்குற?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in