Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்க்கோர் பயிற்சிக்கு தயாராகும் மாளவிகா மோகனன்

20 ஜன, 2020 - 18:13 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohanan-to-take-Parkour-skills

உயரமான மாடிக்கட்டங்களில் இருந்து சிலர் அனாயசமாக தாவிக்குதித்து இறங்குவதையும் மிக அகலமான இடங்களை கூட எளிதாக சிலர் தாண்டுவதையும் யூடியூப் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள்.. இந்த விளையாட்டுக்கு பார்க்கோர் என்று பெயர்.. ஹாலிவுட்டில் இதை ஆக்சன் காட்சிகளை புகுத்துவது வழக்கம். தற்போது லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனனும் இந்த பார்க்கோர் பயிற்சிக்கு தயாராகி வருகிறாராம்..

இந்த விளையாட்டை மையப்படுத்தி தான் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடனான சண்டைக்காட்சிகளில் மாளவிகா மோகனன் அவருடன் மோதுகிறாராம்.. மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் அறிமுகமான முதல் படத்திலேயே இந்த கலையை கற்று சாகசம் செய்து அசத்தினார்.. அந்தவகையில் தமிழில் இந்த பார்க்கோர் சண்டை காட்சி இடம் பெறும் படமாக மாஸ்டர் அமைய போகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கஸ்தூரி கோரிக்கை: அஜித் காது கொடுத்து கேட்பாரா ?கஸ்தூரி கோரிக்கை: அஜித் காது ... இந்த ஆண்டே படம் இயக்குகிறார் பார்வதி இந்த ஆண்டே படம் இயக்குகிறார் பார்வதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in