Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெளடி பேபியான சாயிஷா : வைரலாகும் வீடியோ

19 ஜன, 2020 - 15:06 IST
எழுத்தின் அளவு:
Sayyeshaa-grooves-to-Rowdy-Baby-and-sets-the-internet-on-fire

கோலிவுட்டில் நடன திறமைமிக்க நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை சாயிஷா. இவர் கடைசியாக நடித்த படம், காப்பான். இது தோல்வி படமாக அமைந்தது.


இந்நிலையில் தனது நடன திறமையை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் சாயிஷா வெளியிட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடன பயிற்சியை மீண்டும் துவக்கி உள்ள சாயிஷா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் இணைந்து ரெளடி பேபி பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.


ஒரு நிமிடம், 31 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில் சாயிஷாவின் நடன அசைவுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான லைக் மற்றும் பார்வைகளை அள்ளி வருகிறது. விருது நிகழ்ச்சி ஒன்ற்றிற்காக சாயிஷா நடன பயிற்சி மேற்கொண்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ள டெடி படம் விரைவில் வெளிவர உள்ளது. இதைத் தொடர்ந்து புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக யுவரத்னா என்ற கன்னட படத்திலும் சாயிஷா நடித்து வருகிறார்.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளிவரும் 83தமிழில் வெளிவரும் 83 விஜய தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சங்கி பாண்டேவின் மகள் விஜய தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22 ஜன, 2020 - 02:28 Report Abuse
Allah Daniel மகா வயசு பெண்ணை கல்யாணம் செஞ்சா அது ஆர்யா...மகளையே கல்யாணம் செஞ்சா அது சொரியார்🤣
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in